பொது செய்தி

இந்தியா

ரூ.100 நாணயம் வெளியீடு

Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
அமிர்தசரஸ்: ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ரூ.100 நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாணயத்தை வெளியிட்டார்.
ரூ.100 நாணயம் வெளியீடு

அமிர்தசரஸ்: ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ரூ.100 நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாணயத்தை வெளியிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஏப்-201912:46:02 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) ஜாலியன் வாலா பாக் படுகொலையில் உயிழந்த தியாகிகளை போற்றுவோம். தியாகத்தால் உருவான இந்தியாவை போற்றி பாதுகாப்போம், வாழ்க பாரதம்
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-ஏப்-201900:56:26 IST Report Abuse
மலரின் மகள் மிக்க சிறப்பு. சுதந்திர வரலாற்றின் மிக பெரிய நிகழ்வை சோகமாகிப்போன கசப்பான நிகழ்ச்சியை டயர் மற்றும் பிரிட்டாஷாரின் கொடுங்கோல் ஆட்சியை இந்திய மக்களின் அமைதியை போராட்டத்தை எடுத்து சொல்லும் நாணயம். நூற்றாண்டாய் நினைவு படுத்த நூறு ரூபாய் நாணயம். நம்முடைய விடுதலை உணர்வு போராட்டம் நூறுசதவீதம் நாணயமானது என்பதற்கு அத்தாட்சியாக. நாணயம் என்பது வரலாற்றை சொல்வது கூட. அது வெறும் கரன்சி மட்டுமல்ல. நாணயத்தை சேகரிப்போருக்கு தான் அதன் மகத்துவம் தெரியும். நாணயங்கள் வரலாற்றை உலகிற்கு சொல்பவை என்று ஆசிரியர் உயர்திரு கிருஷ்ண மூர்த்தி தனது ஆய்வு கட்டுரை தொகுப்பில் கூறி இருக்கிறார். அவரின் ஆராய்ச்சிகள் பல தமிழக வரலாற்றையும் பண்டைய வணிகர்களின் தூரா தேசத்து தொடர்பையும் அகழ்வாராய்ச்சியாக இருக்கும். ஜாலியன் வாலாபாக் நினைவு நாணயம் வரலாற்றை சுதத்ந்திர தியாகத்தை நமக்கு தெளிவாக சொல்லி தருகிறது. குழந்தைகளுக்கு காசு கொடுக்கும் பொது அதில் இருக்கும் வரலாற்றையும் அது தெரியப்படுத்துவதையும் சொல்லி தரவேண்டும். நான்கு சிங்கமுகம் பற்றி எந்த பெற்றோர்களும் குழந்தைகளுக்கு சொல்லி தருவது இல்லை அல்லவா. அது வெறும் பொருளை வாங்கும் ஒரு கருவி என்று சுருக்கி விட்டோம் நாம்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-ஏப்-201919:13:51 IST Report Abuse
வெகுளி ஜாலியன் வாலாபாக் படுகொலை செய்த ஆங்கிலேயர்தான் தமிழகத்தை ஆளணும்ன்னு சொன்னார் பெரிய வெங்காயம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X