பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் இதுவரை ரூ.183 கோடி பணம் பறிமுதல்

Updated : ஏப் 13, 2019 | Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு,பணம்,பறிமுதல்

புதுடில்லி : லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகத்தில் இதுவரை ரூ.183.21 கோடி பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.


latest tamil news




இந்நிலையில் நாடு முழுவதும் பறக்கும்படை நடத்திய சோதனையில், இதுவரை ரூ.2,504.51 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரூ.478.8 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ரூ.183.21 கோடி பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
14-ஏப்-201917:01:20 IST Report Abuse
RM open a facory with this moneyGive employment to youngsters
Rate this:
Cancel
KSK - Coimbatore,இந்தியா
14-ஏப்-201909:32:57 IST Report Abuse
KSK வாழ்க பணநாயகம். வெல்க தேர்தல் தில்லு முள்ளுகள். தமிழகம் புத்தாண்டு தினத்தில் இது போன்ற 'நல்ல' செய்திகளால் தான் தலை நிமிர்ந்து பெருமையுடன் நிற்கிறது குடும்ப ஆதிக்க தீய சக்திகள் வேண்டாம், முரட்டு நாத்திக பித்தலாட்ட அடிமைகளும் வேண்டாம், விழிப்புணர்வோடு வாக்களித்து நம் வாழ்வை காத்துக் கொள்வோம். போலி பகுத்தறிவு வியாதிகளை ஓட ஓட விரட்டுவோம், கொள்ளை கூட்ட கும்பலை ஒழித்து கட்டுவோம்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஏப்-201908:20:46 IST Report Abuse
Srinivasan Kannaiya இதெல்லாம் லட்சத்தில் ஒரு பங்கு கூட கிடையாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X