பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்துக்களை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டு: மடாதிபதிகள் வேண்டுகோள்

Updated : ஏப் 13, 2019 | Added : ஏப் 13, 2019 | கருத்துகள் (108)
Advertisement

சென்னை: ஹிந்து மதத்தை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டுளிக்க வேண்டும் என, சைவ ஆதினங்கள் மற்றும் மடாதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






சென்னையில் சைவ ஆதினங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழம் பெரும் சமயமாக திகழ்ந்து கொண்டிருக்க கூடிய ஹிந்து சமயத்தை பற்றி இழித்தும், பழித்தும் பேசுபவர்களை கண்டிப்பதற்காகவே இங்கு இந்த துறவிகள் குழு கூடியிருக்கின்றோம். உலகத்தில் இருக்க கூடிய பெரும்பான்மை சமயங்கள் மதிக்கப்படுகின்றன. ஆனால், இந்திய நாட்டில் மட்டும் தான் அதுவும் தமிழகத்தில் மட்டும் தான் தொன்மை மிகுந்ததாக இருக்க கூடிய சமயத்தையும், தெய்வங்கள் பற்றியும், அருளாளர்கள் பற்றியும், நுால்கள் பற்றியும் இழித்தும் பழித்தும் பேசி வருகிறார்கள்.





இது ஹிந்து சமய மக்களிடத்திலேயே ஒரு கொதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. யாரேல்லாம் ஹிந்து சமயத்தை ஆதரிக்கிறார்களோ, யாரேல்லாம் ஹிந்து சமயத்தை போற்றுகீறார்களோ, அவர்களை மக்கள் யார் என்பதை மக்கள் அடையாளம் கண்டு ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




Advertisement




வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
19-ஏப்-201919:37:50 IST Report Abuse
oce சோம்பேறிக்கு சோறு எடுத்து போறவன் எல்லாம். ஆட்சிக்கு வந்தவுடன் விலை உயர்ந்த காரில் செல்கிறார்களே அது உன் கண்ணில் படவில்லையா.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
19-ஏப்-201919:32:22 IST Report Abuse
oce நாடெங்கிலும் ஒட்டல்களை நடத்தியவன் பிரம்மணன். அவன் சமையலே தனி ருசி. உன்னை அடுப்படியில் விட்டால் சமையலறை நாறும். சமையலறை பக்கம் நாய்கள் சுற்றும். காக்கைகள் ஏமாந்த நேரத்தில் அசைவ உணவுகளை மூக்கை விட்டு ஆட்டும். பிராம்மணன் கோயிலில் இறைவனுக்கு செய்யும் தொண்டு புனிதமானது. அங்கு உன் ஆட்களை கொண்டு போய் விட்டால் கர்ப்ப கிரகம் கூவத்தை விட நாறும். நாற்றம் பொறுக்காமல் இறைவனே அங்கிருந்து எழுந்து ஓடி விடுவான். உன் ஆளை அரச்சகராக போட்டால் சல்பேட்டா லோடில் சினிமா பாட்டை பாடி மணியாட்டி அரச்சனை என்ற பெயரில் கடவுளை இம்சிப்பான். அறநிலையத்துறை ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. திமுக கொண்டு வந்த்தாக கூறுவது அப்பட்டமான பொய். கொஞ்சம் விட்டால் கடவுளை பேச வைத்தவர் நாங்கள் தான் என்று கூட சொல்வாய்.
Rate this:
Share this comment
Cancel
Ajit Kumar - Chennai,இந்தியா
18-ஏப்-201919:16:25 IST Report Abuse
Ajit Kumar இவர்களை போன்றவர்களை என்னவென்று சொல்வது ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X