பொது செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க., வேட்பாளரை ஆதரி்த்து பிரசாரம்

Added : ஏப் 14, 2019
Advertisement

விருத்தாசலம்:அ.ம.மு.க., வேட்பாளர் காசி தங்கவேலை ஆதரித்து, விருத்தாசலம் பாலக்கரையில் துணை பொது செயலர் தினகரன் பிரசாரம் செய்தார்.
கடலுார் லோக்சபா தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் காசி தங்வேலை ஆதரித்து, துணை பொதுச்செயலர் தினகரன் நேற்று முன்தினம் விருத்தாசலம் பாலக்கரையில் பேசினார்.கூட்டத்தில், நகர செயலர் நடராஜன், எம்.ஜி.ஆர்.,மன்ற துணை செயலர் சோழன் சம்சுதீன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலர் காமராஜன், பாசறை செயலர் ரத்தினராஜன், வழக்கறிஞர் துணை செயலர் செந்தில்குமார், இணை செயலர் ஜெய்சங்கர் கலந்து கொண்டனர்.நகர துணை செயலர் சத்யாசெல்வம், நகர தலைவர் ராஜசேகரன், பொருளாளர் சுரேஷ், விருத்தாசலம் ஒன்றிய செயலர்கள் வீரபாண்டியன், செல்வராஜ், கம்மாபுரம் ஒன்றிய செயலர் செல்வராஜ், துரைசாமி, மங்கலம்பேட்டை பேரூராட்சி செயலர் செல்வராஜ், மகளிரணி செயலர் விஜயா, மாவட்ட துணை செயலர் தவச்செல்வி, நகர இணை செயலர் ஜோதி, சிறுபாண்மை பிரிவு செயலர் சேட்டு முகம்மது, மாணவரணி செயலர் சதீஷ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் பெரியசாமி, தொழிற்சங்க பொருளாளர் செல்வராஜ், துணை செயலர் குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X