அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியலிலும் கமல் நடிப்பு எடுபடுமா?

Updated : ஏப் 14, 2019 | Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (49)
Advertisement

சென்னை: 'டிவி'யை உடைப்பது போல நடித்து, 'டுவிட்டரில்' பிரசாரம் செய்யும் கமலுக்கு, ஓட்டுகள் விழுமா என்பது, கேள்விக்குறியாகி உள்ளது.






தி.மு.க.,வின் துரைமுருகனை, தன்னை விட பெரிய நடிகன் என சான்றளித்த, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல், தற்போது, டுவிட்டர் பிரசாரத்தில், அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில், 'டிவி'யை உடைப்பது போல நடித்து, மற்ற அரசியல் கட்சிகளுக்கு எதிராக பேசிய, கமலின் நடவடிக்கையை, பலரும் சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றனர். சினிமாவை போலவே, அரசியலிலும், கமல் நடிப்பு எடுபடுமா என்பது, பலரின் கேள்வியாக உள்ளது.





இன்றும், இரட்டை இலை என்றால், எம்.ஜி.ஆரையும், உதயசூரியன் என்றால் கருணாநிதியையும் நினைக்கும் மக்களிடையே, கமலின், 'டார்ச் லைட்' ஒளி, மங்கலாகவே இருக்கிறது. களம் காண்பது, லோக்சபா தேர்தல் என்பதை உணர்ந்து, கமல், தன் பிரசாரத்தை, பாமர மக்களும் உணரும்படி மாற்ற வேண்டும் என்பது, அவரது கட்சியினரின் கருத்தாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan rajagopalan - Chennai,இந்தியா
15-ஏப்-201900:56:15 IST Report Abuse
kannan rajagopalan கமல் விழி புணர்வு ஆசாமி . அதுதான் அவருக்கு தெரியும் . அரசியல் எதுக்கு ?
Rate this:
Share this comment
Cancel
Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஏப்-201919:50:52 IST Report Abuse
Sakthi Parthasarathy நடிப்பதாக தெரியவில்லை
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
15-ஏப்-201907:49:24 IST Report Abuse
கல்யாணராமன் சு.அப்பா நிஜமாலுமே டிவியை ஒடச்சாரு அப்படிங்கறீங்களா ?...
Rate this:
Share this comment
Cancel
Vicky - Chennai,இந்தியா
14-ஏப்-201919:40:48 IST Report Abuse
Vicky ஒரு நடிகர் என் வீட்டுக்கு ரெய்டு வா என கூப்பிடவே தில்லு வேணும்....அரசியலில் இவன்தான் நடிக்கலை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X