சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்செந்தூர் அருகே திமுக பிரமுகரிடம் ரூ.40 லட்சம் பறிமுதல்

Updated : ஏப் 14, 2019 | Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (5)
Advertisement

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே திமுக பிரமுகர் கொட்டாங்காடு வசீகரன் என்பவரிடமிருந்து ரூ.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில், பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது, வசீகரன் வந்த கார் நிற்காமல் சென்றது.
இதனால், பறக்கும் படையினர் விரட்டி சென்று, தளவாய்புரம் மத்திமான்விளை பகுதியில் காரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
14-ஏப்-201920:16:45 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> சுத்தம் ரொம்பவே சுத்தம் சுடாலினையும் சோதிக்கணும் திமுகளே எல்லாமே கள்ளர்களேதான்
Rate this:
Share this comment
Cancel
நீதிபதி கவுண்டர் - Dharapuram,இந்தியா
14-ஏப்-201920:13:40 IST Report Abuse
நீதிபதி கவுண்டர் இன்னும் தமிழக மக்கள் இந்த ஊழல்திமுகவை நம்புகிறார்கள்.... ......கருமம் ...கால கொடுமை
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
14-ஏப்-201918:55:25 IST Report Abuse
bal இன்னுமா இவ்வளவு பணம் இருக்கு...எங்கேந்துடப்பா இவ்வளவு பணம் வருது? ஏன் இன்னும் துரை கைதாகவில்லை? எங்கே அனுதாப வோட்டு விழுமோ என்றா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X