நாட்டை காப்போம்: கெஜ்ரிவால்

Updated : ஏப் 14, 2019 | Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்


புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடமிருந்து நாட்டை காக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: நாடு ஆபத்தான நிலையில் உள்ளது. நாட்டை காக்க நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். மோடி, அமித்ஷாவிடமிருந்து நாட்டை காக்க எங்களின் போராட்டம் தொடரும் என்றார்

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Sekar - mumbai ,இந்தியா
14-ஏப்-201920:12:25 IST Report Abuse
Ram Sekar . உன்னை பற்றி எல்லாம் தெரியும். போயா
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
14-ஏப்-201918:35:30 IST Report Abuse
a natanasabapathy எதிர்க்கட்சிக்காரன் எல்லாம் இப்படித்தானோ ? முதலில் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள். பிறகு மோடியிடமிருந்து நாட்டை காப்பாற்றலாம்...
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
14-ஏப்-201918:30:08 IST Report Abuse
sankar பயம் - மக்களை தனியாக சந்திக்க பயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X