அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக, காங்., உள்ளிருப்பு போராட்டம்

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement

கரூர்: லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நாளை மறுநாள் மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, கட்சிகள் இறுதிகட்ட பிரசாரத்தை தீவிரபடுத்தியுள்ளன. இந்நிலையில், கரூரில் இறுதி கட்ட பிரசாரத்திற்கு தாங்கள் அனுமதி கேட்ட பகுதியில் அதிமுகவுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறி திமுகவின் செந்தில்பாலாஜி, காங்கிரசின் ஜோதிமணி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
14-ஏப்-201921:14:08 IST Report Abuse
Giridharan Srinivasan மிரட்டும் ஜோதிமணியும் அவளது ஆதரவாளர்களும் என்று தலைப்பு கொடுத்து, உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த திருக்க வேண்டும். நீங்கள் EAN "திமுக, காங்., உள்ளிருப்பு போராட்டம்" என்று தலைப்பு கொடுத்து உள்ளீர்கள்?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஏப்-201921:11:02 IST Report Abuse
Bhaskaran கடைசி முறையாக மக்களின் அனுதாபத்தை பெறச்செய்யும் முயற்சி ஐயா இது
Rate this:
Share this comment
Cancel
நீதிபதி கவுண்டர் - Dharapuram,இந்தியா
14-ஏப்-201920:19:24 IST Report Abuse
நீதிபதி கவுண்டர் நீங்கள் பணம் கொடுக்கும் இடத்தில் அஇஅதிமுகவிற்கு எப்படி அனுமதி கொடுக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X