காதலுக்கு மறுப்பு : பெண்ணுக்கு கத்திக்குத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலுக்கு மறுப்பு : பெண்ணுக்கு கத்திக்குத்து

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (1)

திருவான்மியூர் : சென்னை - திருவான்மியூரில் காதலிக்க மறுத்த பெண்ணை, மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவான்மியூரில் ஐ.டி ஊழியராக பணிபுரிபவர் காவ்யா. இவரை மர்ம நபர் ஒருவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்தார். தன் காதலை ஏற்குமாறு கூறவே, காவ்யா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை குத்தியுள்ளார். காவ்யாவை அருகில் இருந்தவர்கள் மருத்தவமனையில் சேர்த்தனர். மர்ம நபரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X