பொது செய்தி

இந்தியா

மே 5 ல் நீட் தேர்வு

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 மே 5  , நீட் தேர்வு

புதுடில்லி : இந்தியாவில் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வான நீட் தேர்வு மே 5ல் நடக்க உள்ளது.

இந்தியாவில் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற கட்டாயம் எழுத வேண்டிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் எண்ட்ரன்ஸ் டெஸ்ட்' எனப்படும் 'நீட்' தேர்வு.

இந்த தேர்வை இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்த தேர்வு மே 5 ல் நடக்க உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை www.nta.ac.in மற்றும் www.ntaneet.ac.in என்ற இணையதளங்களில் நாளை (ஏப்.15) பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தாலும் , நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராகவே உள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பணியும் நடந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஏப்-201905:34:29 IST Report Abuse
Bhaskaran அடுத்தமுறை சுடாலின் ஐயா பதவிக்கு வந்ததும் இதுரத்துசெய்யப்பட்டு ஜெகத் பாரிவேந்தர் போன்ற கல்வித்தந்தைகள் இன்னும் பல ஆயிரம் கொடிகள் சேர்த்துக் கொள்வதற்கு வழிவகுப்பார் அனிதா கண்ட கனவை நிறைவேற்றுவார்
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
14-ஏப்-201921:09:30 IST Report Abuse
J.Isaac குழப்பம் ஆரம்பம். பாவம் மாணவர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X