சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் கொடுத்த தி.மு.க., பிரமுகர்கள்

Added : ஏப் 14, 2019
Share
Advertisement
அரக்கோணம் : அரக்கோணம் லோக்சபா தொகுதி, நெமிலி அடுத்த மூலப்பட்டில், தி.மு.க., பிரமுகர்கள் சிலர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் வந்தது.பறக்கும் படை அலுவலர் பழனிராஜன் தலைமையிலான குழுவினர், அங்கு சென்று, பணம் வினியோகம் செய்த, தி.மு.க.,வைச் சேர்ந்த நெமிலி பேரூராட்சி முன்னாள் தலைவர் வினோபா, 62, வட்டச் செயலர் ரமேஷ், 49, ஆகியோரை பிடித்தனர்.அவர்களை போலீசார் கைது செய்து, 2

அரக்கோணம் : அரக்கோணம் லோக்சபா தொகுதி, நெமிலி அடுத்த மூலப்பட்டில், தி.மு.க., பிரமுகர்கள் சிலர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் வந்தது.பறக்கும் படை அலுவலர் பழனிராஜன் தலைமையிலான குழுவினர், அங்கு சென்று, பணம் வினியோகம் செய்த, தி.மு.க.,வைச் சேர்ந்த நெமிலி பேரூராட்சி முன்னாள் தலைவர் வினோபா, 62, வட்டச் செயலர் ரமேஷ், 49, ஆகியோரை பிடித்தனர்.அவர்களை போலீசார் கைது செய்து, 2 லட்சத்து, 4,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X