பொது செய்தி

தமிழ்நாடு

வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி

Added : ஏப் 14, 2019
Advertisement
 வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி

நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில், நேற்று குருத்தோலை பவனி நடந்தது.நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு, சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலியும், தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு, குருத்தோலை புனிதம் செய்யப்பட்டு, பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில், குருத்தோலை பவனியும் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கைகளில் குருத்தோலை ஏந்தி, தேவாலயத்தை ஒட்டிய வீதிகளில், பவனிவந்தனர். இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X