அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ!'

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ!'

தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஆதரவாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., 'குத்தாட்டம்' போட்டு ஓட்டு சேகரித்தார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷை ஆதரித்து, சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கல்வராயன்மலை, கருமந்துறையில், அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர், நேற்று முன்தினம், பிரசாரம் மேற்கொண்டனர்.அப்போது, ஆத்துார் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சின்னதம்பி, வீதிகளில் குத்தாட்டம் போட்டபடி, மக்களை சந்தித்து ஓட்டு கேட்டார். தே.மு.தி.க.,வுக்கு, 'முரசு' சின்னம் என்பதால், அவரும், வேட்பாளரும், மேளத்தை அடித்தபடி சென்று பிரசாரம் செய்தனர்.இவர்களுடன் மகளிரணியினர், இளைஞர்கள், கட்சியினர் உற்சாகமாக குத்தாட்டம் போட்டு, மக்களை கவர்ந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட மதுசூதனனுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்த போதும், எம்.எல்.ஏ., சின்னதம்பி, குத்தாட்டம் போட்டு, ஓட்டு சேகரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-ஏப்-201918:18:09 IST Report Abuse
Malick Raja சுட்தீஸ் தோற்றால் பகல் இரவே வராதோ ? அதிமுகவுக்கு சனியன் தேமுதிக . சாபக்கேடு பாமக ..தரித்திரியம் பாஜக .. அப்புறம் என்ன ... 25.ல் முடிவில் தெரியும் .
Rate this:
Share this comment
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
18-ஏப்-201917:19:34 IST Report Abuse
Dr. Suriya மந்துசுத்தான் ஜெயிக்கலையே அப்போ சுதீஷ்?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஏப்-201923:08:49 IST Report Abuse
Bhaskaran கூவத்தூரில் ராஜன் செல்லப்பா நன்றாக குடித்துவிட்டு குத்தாட்டம் போட்டது காணொளி வந்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X