அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இப்போ யார் வைச்சிருக்கா...' கேட்கிறார் நடிகர் செந்தில்

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (21)
Advertisement
'இப்போ யார் வைச்சிருக்கா...' கேட்கிறார் நடிகர் செந்தில்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.ம.மு.க., வேட்பாளர் மாரியப்பன் கென்னடியை ஆதரித்து, நடிகர் செந்தில் பேசியதாவது:'நான் மறைந்த பிறகும், அ.தி.மு.க., 100 ஆண்டுகள் இருக்கும்' என்றார் ஜெயலலிதா. தற்போது, அ.தி.மு.க., யாரிடம் இருக்கு என்றே தெரியவில்லை. நான் நடித்த, கரகாட்டக்காரன் படத்தில், 'காரை வைச்சிருந்த சொப்பன சுந்தரியை, இப்ப யார் வைச்சிருக்காக...' என்று கேட்பது போல, அ.தி.மு.க., இப்போது பன்னீர் செல்வத்திடமா அல்லது பழனிசாமியிடமா அல்லது மோடியிடமா என, தெரியவில்லை.அ.தி.மு.க., - தி.மு.க., வினர், ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்; அது உங்கள் பணம் தான். நீங்கள் கட்டிய வரிப்பணம் தான், உங்களுக்கு திரும்ப வருகிறது. ஜெ., யாரிடம் கூட்டணி வைக்காமல் இருந்தாரோ, அவர்களிடம் இப்போது, அ.தி.மு.க., கூட்டணி வைத்து துரோகம் செய்துஉள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
22-ஏப்-201904:53:17 IST Report Abuse
Tamilselvan அரைவேக்காடு மாதிரி பேசுறார் .
Rate this:
Share this comment
Cancel
SRINIWAASARANGAN - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201915:39:09 IST Report Abuse
SRINIWAASARANGAN stupid fellow you have only have rights to claim like boys movie , that day will come for you .
Rate this:
Share this comment
Cancel
Sathya Dhara - chennai,இந்தியா
20-ஏப்-201909:40:24 IST Report Abuse
Sathya Dhara அறிவு கெட்ட.......ஜென்மமே.....ஜெயலலிதா சசிகலாவுடன் கூட்டு வைத்து இருந்தார். ஜெயலலிதா வழியை பின் போற்றுகிறோம் என்று அந்த "சிறைக்கலாவுடன்" கூட்டு வைக்க முடியுமா....என்ன எழவு அரசியல் விவாதமப்பா.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X