பொது செய்தி

இந்தியா

இந்திரா காந்தி கல்லுாரி ஆண்டு விழா

Added : ஏப் 15, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி, கதிர்காமம் இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.ஆங்கிலத்துறை தலைவர் மேரிஜூடி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் குமரன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்வித்துறை செயலர் அன்பரசு, தேசிய தரவரிசைப் பட்டியலில் இந்திரா காந்தி கல்லுாரி 150 கல்லுாரிகளில் ஒன்றாக இடம் பெற்றிருப்பதற்கும், ஐந்து பாடப் பிரிவுகளில் பல்கலை அளவில் தங்க பதக்கம்பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் கூடுதல் செயலர் யாசம் லட்சுமி நாராயணன், இன்றைய காலக்கட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசினார்.வெக்டார் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜம்புலிங்கம், ஸ்டிக்வெல்நிறுவனத்தின் பொது மேலாளர் முத்துராமன் அய்யப்பன் வாழ்த்துரை வழங்கினர்.கணிப்பொறித் துறை பேராசிரியர் ஞானாம்பிகை நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X