பொது செய்தி

இந்தியா

குருத்தோலை ஞாயிறு

Added : ஏப் 15, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி துாய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி, கிறிஸ்தவர்கள் குருத்தோலைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.இந்நாளையொட்டி, புதுச்சேரியில்துாய இருதய ஆண்டவர் தேவாலயத்தில், நேற்று காலை 6.00 மணிக்கு, கிறிஸ்தவர்கள் குருத்தோலைகள் ஏந்தி கொண்டு, நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். பின், 8.00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதேபோன்று, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஊர்வலம் மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X