அரசியல் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லிலும், அ.ம.மு.க., 'டோக்கன் டெக்னிக்!'

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (8)
Advertisement

திண்டுக்கல் லோக்சபா தொகுதியில், அ.ம.மு.க., சார்பில் போட்டியிடுபவர், கல்வி நிறுவனங்களின் அதிபர் என்பதால், தாராளமாக, 'பரிசு பெட்டி'யை காட்டுகிறார். பிரசாரத்திற்கு கல்லுாரியில் படிக்கும் மாணவர்களை பயன்படுத்துவதால், அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கிராமப் புறங்களில், அவர் பிரசாரம் செய்ய செல்வதற்கு முன், அப்பகுதி பெண்கள், இளைஞர்களுக்கு, தலா, 150 முதல், 200 ரூபாய் வரை கொடுத்து, ஒவ்வொரு வீதியில் இருந்தும், 50 பேர் வரை கூட்டம் சேர்க்க ஏற்பாடு செய்கின்றனர்.அத்துடன், பிரசாரத்திற்கு வரும் நடுநிலையாளர்கள் மற்றும் கட்சியினரிடம், 'பரிசு பெட்டிக்கு ஓட்டளிப்பதாக, குலதெய்வம் அல்லது குழந்தைகள் மீது சத்தியம் செய்தால், பரிசு தொகையை உயர்த்தி, ஓட்டுக்கு, 500 ரூபாய் தருகிறோம்' என்கின்றர்.திண்டுக்கல் மக்களின் கண்களில், 'டோக்கன்' வந்து, மறைகிறது!

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
15-ஏப்-201917:55:41 IST Report Abuse
kowsik Rishi
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஏப்-201915:11:58 IST Report Abuse
இந்தியன் kumar வோட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதுவும் குற்றம் கடுமையான தண்டனைகள் மூலம் தான் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஏப்-201915:10:43 IST Report Abuse
இந்தியன் kumar ஊழல் பணத்தை வாங்கினால் அது பெரிய பாவம். எனவேய பணம் வாங்காதீர்கள் உங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X