பொது செய்தி

இந்தியா

ராம நவமி உற்சவம்

Added : ஏப் 15, 2019
Advertisement
 ராம நவமி உற்சவம்

புதுச்சேரி:அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில், ராமநவமி உற்சவம் நடந்தது.புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதி உள்ள அரங்க ராமானுஜர் பஜனை மடம், ஸ்ரீதேவி பூதேவி சமேத அனந்தரங்கநாதர் கோவிலில், ராமநவமி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. காலை 7:00 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனம் ஹோமம், காலை 8:00 மணிக்கு திருமஞ்சனமும், காலை 11:00 மணிக்கு நாமசங்கீர்த்தனம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X