பொது செய்தி

தமிழ்நாடு

விமானம் தாமதம்

Added : ஏப் 15, 2019
Advertisement

அவனியாபுரம்:மதுரையிலிருந்து துபாய்க்கு செல்ல வேண்டிய விமானம் 3:00 மணிநேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.'ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று மாலை 6:50 மணிக்கு துபாய்க்கு புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்யும் 192 பணிகளும் விமானத்தில் அமர்ந்தனர். விமானத்தில் வெப்பம் 38 டிகிரி உள்ளது. அது 32 டிகிரியாக குறைந்ததும் விமானம் புறப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.'விமானத்தினுள் ஏ.சி., அளவு குறைவாக இருந்தால் ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு அந்த விமானம் 3:00 மணிநேரம் தாமதமாக நேற்று இரவு 10:00 மணிக்கு மதுரையிலிருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றது. பயணிகள் 3:00 மணிநேரம் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X