பொது செய்தி

இந்தியா

உலக கோப்பை: இந்திய அணி இன்று அறிவிப்பு

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
இந்திய அணி இன்று அறிவிப்பு

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே.30-ம் தேதி துவங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணியும் வரும் 16 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வரும் 23ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி. கெடு விதித்துள்ளது. இதையடுத்து மும்பையில் இன்று நடக்க உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தேர்வுக்குழு கூட்டத்தில் 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஏப்-201913:09:57 IST Report Abuse
இந்தியன் kumar ரோஹித் டவன் கோலி விஜய்சங்கர் டோனி, ஜாதவ், ஹர்டிக் பாண்டியா , புவனேஷ் பும்ரா குலதீப் முகமத் சாமி , சகல் ,தினேஷ்கார்த்திக் கல் ராகுல் , அஜய் ஜடேகா அல்லது கலீல் அஹமத் சரியான தேர்வாக இருக்கும். .
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஏப்-201913:03:52 IST Report Abuse
இந்தியன் kumar திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் வெற்றி நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
15-ஏப்-201910:47:48 IST Report Abuse
Rajavelu E. தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக இடம் பிடிப்பார். இல்லையென்றால் இந்திய அணி வெல்வது கடினம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X