மோடி ஹெலிகாப்டரில் மர்ம பெட்டியா?

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (56)
Advertisement
மோடி ஹெலிகாப்டரில்  மர்ம பெட்டியா?

புதுடில்லி:பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில், ஒரு பெட்டி எடுத்து வரப்பட்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்திடம், காங்கிரஸ் புகார் அளித்து உள்ளது.

காங்., செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா, டில்லியில் நேற்று கூறியதாவது:கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில், நேற்று முன்தினம், தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி ஈடுபட்டார். இதற்காக, பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்டருடன், பாதுகாப்பிற்காக, மூன்று ஹெலிகாப்டர்கள் வந்தன. பிரதமர் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய பின், அதில் இருந்த கறுப்பு நிற பெட்டி, இன்னோவா கார் ஒன்றில் ஏற்றப்பட்டது.






இந்த கார், பிரதமரின் பாதுகாப்பு படையினரின் கார் இல்லை. இது குறித்து, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். இது பற்றி, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம், காங்., சார்பில், 'வீடியோ' ஆதாரத்துடன் புகார் செய்யப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி, உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
15-ஏப்-201917:09:12 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN காங்கிரஸ் கிழந்தை மனதுங்க பாவங்க ஒன்னுந்தெரியாத மெத்த (ஊழலை) தெரிந்த மேதாவிங்க. கண்டு பிடித்துவிட்டதுபார் பரிசு கொடுங்க ...
Rate this:
Share this comment
Cancel
DINESH - CHENNAI,இந்தியா
15-ஏப்-201914:19:34 IST Report Abuse
DINESH நல்லா பாருங்கப்பா.
Rate this:
Share this comment
Cancel
grg - chennai,இந்தியா
15-ஏப்-201913:39:17 IST Report Abuse
grg we want to remove modi
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஏப்-201900:26:25 IST Report Abuse
Nallavan Nallavan...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X