அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் நாளை மாலை பிரசாரம் ஓய்வு

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
தமிழகம், நாளை பிரசாரம் ஓய்வு

சென்னை, : தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதி, 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி, ஒரு சட்டசபை தொகுதிக்கும், வரும், 18ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், 781 ஆண்கள், 63 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட, 845 வேட்பாளர்களும், சட்டசபை தொகுதிகளில், 242 ஆண்கள், 27 பெண்கள் என, மொத்தம், 269 வேட்பாளர்கள், களத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும், 5.99 கோடி வாக்காளர்கள், தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர்.



கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், ஒரு மாதமாக, தொகுதி முழுவதும், பிரசாரம் செய்து வருகின்றனர். , தேர்தல் விதிமுறைகளின்படி, ஓட்டுப்பதிவு நிறைவடைவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன், பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை (ஏப். 16) மாலை, 6:00 மணியுடன், பிரசாரம் நிறைவடைகிறது.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabu.KTK - Coimbatore,இந்தியா
15-ஏப்-201911:14:43 IST Report Abuse
Prabu.KTK ஹிந்துக்கள் எல்லோரும் ஒன்று பட வேண்டிய தருணம் இது. அனு தினமும் 16 மணி நேரம் தேசத்திற்காக உழைக்கும் மிக சிறந்த பிரதமர் நமக்கு கிடைத்து இருப்பது ஒரு மிகப் பெரிய வரம். மீண்டும் மோடி பிரதமராக வர எல்லோரும் தாமரை, இரட்டை இலை, மற்றும் முரசு, சின்னத்தில் வாக்கு அளிப்பீர் மோடி மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும். ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
15-ஏப்-201909:11:48 IST Report Abuse
ருத்ரா Speaker எல்லாம் மகிழ்ச்சி பெறும் கூட்டத்திற்காக வந்தவர்கள் வருமானத்திற்கு வழி தேட வேண்டும் ஏன் என்றால் அரசியல்வாதிகள் முகத்தை அடுத்த தேர்தலில் தான் பார்ப்பர்.
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஏப்-201908:57:59 IST Report Abuse
Janarthanan மக்களே சோனியா, கருணா,ஸ்டாலின்,நாயுடு,முலாயம்,லல்லு.கவுடா போன்றவர்களின் மகன்,மகளை செழிப்புடன் வாழ வைக்க வாக்களிக்க போறீங்களா??அல்லது மாறாக உங்க குழந்தைகள் செல்வ செழிப்புடன் அமைதியாக வாழ மோடிக்கு வாக்களிக்க போறீங்களா?? சிந்தித்து செயல் படுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X