பொது செய்தி

இந்தியா

மாயாவதியின் பணக்கார கட்சி

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்களின் அடிப்படையில் நாட்டிலேயே மிக அதிக அளவில் வங்கியில் இருப்பு பணம் வைத்துள்ள கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் என தெரிய வந்துள்ளது.பிப்.,25 ம் தேதி மாநில தேர்தல் கமிஷனிடம் பகுஜன் சமாஜ் கட்சி சமர்பித்த செலவு கணக்கு விபரத்தில், அக்கட்சிக்கு பொதுத்துறை வங்கிகளின் 8 கிளைகளில் ரூ.669 கோடி இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014

புதுடில்லி : அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்களின் அடிப்படையில் நாட்டிலேயே மிக அதிக அளவில் வங்கியில் இருப்பு பணம் வைத்துள்ள கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் என தெரிய வந்துள்ளது.



latest tamil news


பிப்.,25 ம் தேதி மாநில தேர்தல் கமிஷனிடம் பகுஜன் சமாஜ் கட்சி சமர்பித்த செலவு கணக்கு விபரத்தில், அக்கட்சிக்கு பொதுத்துறை வங்கிகளின் 8 கிளைகளில் ரூ.669 கோடி இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 லோக்சபா தேர்தலின் போது வங்கி கணக்கில் பணம் இல்லை எனவும், கையில் ரூ.95.54 லட்சம் உள்ளதாகவும் இக்கட்சி குறிப்பிட்டிருந்தது.
வங்கிக் கணக்கில் அதிகமாக ரூ.471 கோடி பணம் வைத்து 2 வது இடத்தில் சமாஜ்வாதி கட்சி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டதன் மூலம் இக்கட்சியின் வங்கி சேமிப்பு ரூ.11 கோடி குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.


latest tamil news



2018 டிச., 13 நிலவரப்படி கட்சிகளில் வங்கி இருப்பு நிலவரம்,
பகுஜன்சமாஜ் - 670 கோடிசமாஜ்வாதி - 471 கோடிகாங்கிரஸ் - 196 கோடிதெலுங்குதேசம் கட்சி - 107 கோடிபா.ஜ., - 83 கோடிசிபிஎம் - 3 கோடிஆம்ஆத்மி - 3 கோடி

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஏப்-201915:17:35 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) அரசியல் கட்சிகள் நன்கொடை வாங்குவதட்கு சட்டப்படி ரசீது கொடுக்க வேண்டும் , நன்கொடைகள் அணைத்து கணக்கில் காட்டப்பட வேண்டும். மோடிஜி அவர்கள் மீண்டும் வரும் போது இதை செயல்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
15-ஏப்-201914:58:19 IST Report Abuse
BoochiMarunthu இந்தியாவில் பணக்கார கட்சி பிஜேபி தான் .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஏப்-201914:45:20 IST Report Abuse
Endrum Indian ஏழை தலித் கட்சி, அப்படித்தானே???கேவலத்திலும் கேவலமான...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X