சசி தரூருக்கு தலையில் காயம்

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (15)
Advertisement
சசி தரூர், காங்கிரஸ், காயம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் சசிதரூர். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் பூஜை செய்தார். தொடர்ந்து எடைக்கு எடை வாழைப்பழம் வழங்கும் துலாபாரம் சடங்கில் கலந்து கொண்டார். அப்போது, தராசு உடைந்ததில் சசிதரூர் கீழே விழுந்தார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
16-ஏப்-201910:49:28 IST Report Abuse
அசோக்ராஜ் படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ என்று போவானாம். பெண்டாளுபவர்கள் கோவில் பக்கம் போகாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது. தெய்வம் பொறுப்பதில்லை.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
15-ஏப்-201917:07:04 IST Report Abuse
ganapati sb இம்முறை எளிய வேட்பாளர் கும்மணம் ராஜசேகருக்கே வெற்றி
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
15-ஏப்-201917:04:38 IST Report Abuse
BoochiMarunthu ஆண்டவன் தண்டனை கொடுத்து விட்டான் என்று குதூகலிக்கும் சங்கிகள் , அருண் ஜைத்திலி மற்றும் பாரிக்கர் கான்செர் நோய் தண்டனை, கடவுள் ஏன் கொடுத்தார் ?
Rate this:
Share this comment
15-ஏப்-201918:55:49 IST Report Abuse
என் மேல கை வெச்சா காலிஇவன் ஒரு காம கொடூரன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X