கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குட்கா, பான் மசாலா நிரந்தரத் தடை ; அரசு பதிலளிக்க உத்தரவு

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
குட்கா, பான் மசாலா, நிரந்தரத் தடை, அரசு

மதுரை : குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களுக்கு நிரந்தரத் தடை விதிக்க கோரும் வழக்கில், பதிலளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்களை நிரந்தரமாகத் தடை செய்து அரசாணை வெளயிடவேண்டும் என்று வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசு சார்பில் பதிலளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சக செயலர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, ''பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு நிரந்தரத்தடை விதிக்காமல், அரசாணையை ஆண்டுக்கு ஆண்டு நீட்டித்துச் செல்வது ஏன்?'' என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
15-ஏப்-201919:16:30 IST Report Abuse
venkatan மெய்யாலுமே இவைகள் மட்டும் மட்டுமே நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை அல்ல...சாராயம்,கஞ்சா, மது வகை அனைத்துமே.அரசு லாஹிரி வஸ்து வரி வருமானத்தை நம்பி இருக்க வேண்டுமா என்ன.?உறுதியான நெஞ்சுரம் அரசுகளுக்கு உண்டா?மதுவால் நாடு, வீடு சமூகம் ,தனி நபர் பொருளாதாரம் என்பன பாதிக்கப் படுகின்றன என்றஉண்மைக ள் ஊர் அறிந்தவை தானே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X