ஆம்ஆத்மியுடனான கூட்டணி; கெஜ்ரிவால் மீது ராகுல் தாக்கு

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ஆம் ஆத்மி,காங்கிரஸ்,கெஜ்ரிவால்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: ஆம்ஆத்மியுடனான கூட்டணி குறித்து காங்., தலைவர் ராகுல் அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
டில்லியில் ஆம்ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் அது பா.ஜ.,வை ஒழிக்கும். ஆம்ஆத்மிக்கு நாங்கள் 4 தொகுதிகள் தர விரும்புகிறோம். ஆனாலும் கெஜ்ரிவால் இன்னும் மாற மறுக்கிறார். எங்களின் கதவு திறந்தே இருக்கிறது. அதே நேரத்தில் காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ராகுலின் டுவிட்டர் பதிவு:



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinath - coimbatore,இந்தியா
15-ஏப்-201919:34:26 IST Report Abuse
srinath தன்னை திருடன்னு சொன்னவரோடு கூட்டு சேர பப்புவிற்கு எவ்வளவு ஆசை ... டெல்லி மக்களே நல்ல பாத்து ரெண்டு பேரையும் முடிச்சு விடுங்க ....
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
15-ஏப்-201919:03:53 IST Report Abuse
bal வெட்கம் கெட்டவங்க...இந்த காங்கிரஸ் ஊழல் காரங்க என்று சொல்லிதான் கெஜ்ரி முதலமைச்சரானார். இப்போது கூட்டணி... வெட்கக்கேடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X