குடும்ப தகராறில் தம்பதியர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்ப தகராறில் தம்பதியர் தற்கொலை

Added : ஏப் 15, 2019

திருச்சி : திருச்சி அடுத்த லால்குடியில் குடும்ப தகராறில் தம்பதியர் தற்கொலை செய்து கொண்டனர். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த சொக்கபுரத்தில் வசிப்பவர் அருண் பிரபு. இவர் மனைவி பிரதீபா. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்.15) குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த தம்பதியர் அருண் பிரபு மற்றும் கர்ப்பிணி பிரதீபா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இருவரது உடல்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X