மெகபூபா முக்தியின் வாகன அணிவகுப்பில் கல்வீச்சு

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement
கல்வீச்சு , காஷ்மீர், மெகபூபா, கல்வீச்சு

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மெகபூபா முக்தியின் வாகன அணிவகுப்பில் கல்வீச்சு தாக்குதல் நடந்ததால் பரபரப்பு நிலவியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிராம் பகுதியில் உள்ள தர்காவுக்கு மெகபூபா இன்று (ஏப்.15) சென்றார். பின் பிஜ்பெகராவில் ஏற்பாடு செய்திருந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வாகனத்தில் சென்றார். அப்போது மெகபூபாவின் வாகன அணிவகுப்பில் சென்ற ஒரு வாகனத்தின் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் மெகபூபாவின் பாதுகாப்பு வாகனம் கண்ணாடி உடைந்து சேதமானது. இந்த திடீர் அசம்பாவிதத்தையடுத்து, பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அங்கிருந்து கிளம்பிய மெகபூபா, அதன் பின்னர் தனது கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
18-ஏப்-201903:43:01 IST Report Abuse
meenakshisundaram eppadi கல்லை மாத்திரமே வீசினார்கள், புது குண்டுகள் ஸ்டாக் தீர்ந்து போச்சா?
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
16-ஏப்-201907:01:36 IST Report Abuse
Pannadai Pandian துரோகி…...
Rate this:
Share this comment
Cancel
Uthiran - chennai,இந்தியா
15-ஏப்-201921:22:39 IST Report Abuse
Uthiran தன்வினை தன்னைச்சுடும். கல்லெறி வீரர்களுக்கு ஆதரவாக காவடி தூக்கினாள். இன்று இவருக்கும் அதே மரியாதை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X