282 இடங்களுக்கு மேல் பா.ஜ. வெற்றி பெறும்: அமித்ஷா

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜ. 282 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என அமித்ஷா கூறினார்.லோக்சபா தேர்தலையொட்டி டைம்ஸ்நவ் ஆங்கில டி.வி. சேனலுக்கு பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா அளித்த பேட்டி,பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு பாதுகாப்பாக உள்ளது. நாட்டு மக்களுக்கு இது நன்றாக தெரியும். லோக்சபா தேர்தலில் பா.ஜ. 282 இடங்களுக்கு மேல்
282 இடங்கள், மேல், பா.ஜ. வெற்றி, பெறும், அமித்ஷா

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜ. 282 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என அமித்ஷா கூறினார்.
லோக்சபா தேர்தலையொட்டி டைம்ஸ்நவ் ஆங்கில டி.வி. சேனலுக்கு பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா அளித்த பேட்டி,பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு பாதுகாப்பாக உள்ளது. நாட்டு மக்களுக்கு இது நன்றாக தெரியும். லோக்சபா தேர்தலில் பா.ஜ. 282 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
16-ஏப்-201911:44:10 IST Report Abuse
தஞ்சை மன்னர் நம்பிக்கைதான் வாழ்க்கை . ஓவர் கான்பிடன்ஸ் உம்பிற்கு ஆகாது. இதில் உமக்கு எது பொருந்தும் ??? நீரே சிந்தித்து பாருமய்யா.
Rate this:
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
16-ஏப்-201910:59:41 IST Report Abuse
Shaikh Miyakkhan என்ன ?சுருதி குறைந்து விட்டது . முன்னர் முன்னூறு தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் சொன்னீர்கள் இப்பொழுது 282 இன்னும் போக போக குறையும் போல தெரிகிறது
Rate this:
Cancel
16-ஏப்-201907:44:20 IST Report Abuse
ஆப்பு ஏன் 282 ஓட நிறுத்திட்டீங்க? பா.ஜ வோட சாதனைக்கு ரஷ்யா, சீனா, ஃப்ரான்ஸ், கொரியா, மற்றும் அமெரிக்க தேர்தல்ல நின்னாக்கூட அங்கேயும் மெஜாரிட்டி கிடைக்கும். மேக் இன் இந்தியா திட்டம் மூலம் வேலை வாய்ப்பெல்லாம் அங்கேதானே பெருகியிருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X