'ஆன்லைன்' ஓட்டு? தூதரகம் விளக்கம்

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி: 'லோக்சபா தேர்தலில், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், 'ஆன்லைன்' வழியாக ஓட்டளிக்க முடியாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






'லோக்சபா தேர்தலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஆன்லைனின் ஓட்டளிக்கலாம்' என்ற தகவல், சமூக வலைதளங்களில், வேகமாக பரவியது. இதற்கு, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.





இந்நிலையில், ஐக்கிய அரபு நாட்டுக்கான இந்திய துாதர் விபுல் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், 'ஆன்லைனில்' ஓட்டளிக்க முடியாது. தேசிய வாக்காளர் சேவை தளத்தில் பதிவு செய்தவர்களின் பெயர், தொகுதியின் வாக்காளர் பட்டியலிலும் இருப்பது உறுதியானால், அவர்கள் நேரடியாக, தொகுதிக்கு சென்று ஓட்டளிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T R Kannan - CHENNAI,இந்தியா
21-ஏப்-201909:24:10 IST Report Abuse
T R Kannan அமெரிக்காவில் இதுவரை வாக்குசீட்டுதான் இன்றும் மெட்ரிக் சிஸ்டம் இல்லை பழைய அடி மற்றும் பவுண்ட் கணக்கு தான்/ சென்க்ஸ் கூட வீட்டுக்கு வீடு சென்க்ஸ் இல்லை அமல் படுத்தலாமா
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
16-ஏப்-201917:07:37 IST Report Abuse
Loganathan Kuttuva ஆன் லைன் மூலம் வாக்குப்பதிவு அளிக்கும் வசதி கொண்டு வரப்பட்டால் வாக்கு சதவீதம் நூறை எட்டும்.விடுமுறை நாள் அறிவிக்க தேவை இருக்காது.வேலை செய்யும் இடத்தில இருந்து வாக்கு அளிக்கலாம் வெளியூரில் இருந்து வர தேவை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Sowmya Sundararajan - Clementi,சிங்கப்பூர்
16-ஏப்-201912:49:41 IST Report Abuse
Sowmya Sundararajan அமெரிக்காவில் இன்றளவும் ஆன்லைன் வாக்களிப்பு இல்லை. ஆனால் பெலோட் முறையில் இன்றும் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. எவ்வளவோ முன்னேறியாகி விட்டது . வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடம் வாக்கு சேகரித்து சேர்ப்பது ஒன்றும் முடியாத காரியம் இல்லை. மனத்திருந்தால் மார்க்கமுண்டு. முன்னேற்ற பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் இந்தியாவிற்கு இந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வாக்கு மிக மிக முக்கியம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X