சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனத்தீயை அணைக்க சென்றவர் மீது 'அட்டாக்' 

Added : ஏப் 16, 2019
Advertisement

கோவை:கோவை வனச்சரகத்துக்குட்பட்ட, துடியலுார் பிரிவு, ஆனைகட்டி தெற்கு சுற்றுப்பகுதியில் காட்டுத்தீயை அணைக்க, கோவை வனச்சரக கூடுதல் பொறுப்பு சுரேஷ் தலைமையிலான, 50 பேர் கொண்ட குழுவினர், தீயை அணைக்க நேற்றுமுன்தினம் இரவு காட்டுக்குள் சென்றனர்.வனத்தீயை அணைத்து விட்டு, இரவு 11:00 மணியளவில் வீடு திரும்புகையில், துாமனுார் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில், ஒரு காட்டு யானை வனச்சரகர் உள்ளிட்ட வனக்குழுவினரை துரத்தியுள்ளது. குழுவினர் தப்பித்து ஓடுகையில், துாமனுாரை சேர்ந்த நஞ்சன்,52 என்பவரை யானை தாக்கியது. வனப்பணியாளர்கள் வந்து, யானையை காட்டுக்குள் விரட்டினர். கோவை அரசு மருத்துவமனையில், அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X