சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மொடக்குறிச்சி:தேர்தல் வாகன சோதனையில், விவசாயியிடம் இருந்து, 1 லட்சம் ரூபாய் கல்வி கட்டணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேஉள்ள, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 51; விவசாயி. நேற்று மதியம் டூ - வீலரில், சின்னியம்பாளையம் பிரிவு சாலையில் சென்றார்.தேர்தல் பறக்கும் படை அதிகாரி சண்முகம் தலைமையிலான போலீசார், டூ - வீலரை நிறுத்தி, சோதனை நடத்தினர்.
அவரிடம், 1 லட்சம் ரூபாய் இருந்தது. 'ஈஞ்சம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும், தன் குந்தைகளுக்கு செலுத்துவதற்கான பள்ளி கட்டணம்' என தெரிவித்தார்.அதற்கான ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து, மொடக்குறிச்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர், அசரபுனிசாவிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஏப்-201912:08:23 IST Report Abuse
Bhaskaran Therthal mudanchapin koduthuduvaangalaa allathu athil kuripitta vilukaadu sevaikattanamaaga pidithukolvaargalaa aiyaa
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X