அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களுக்கு என்ன செஞ்சீங்க?: பிரியங்கா கேள்வி

Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி: காங். பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியது, தேர்தல் வரும்போதெல்லாம், பா.ஜ., தலைவர்கள், நாட்டுப் பற்று குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் பேசுகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில், இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன செய்தீர்கள் என்பதை பற்றி பேசுங்களேன். எதுவும் செய்யாததால் தானே, பாகிஸ்தான் பற்றி பேசுகிறீர்கள்
மக்களுக்கு, என்ன, செஞ்சீங்க?, பிரியங்கா, கேள்வி

புதுடில்லி: காங். பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியது, தேர்தல் வரும்போதெல்லாம், பா.ஜ., தலைவர்கள், நாட்டுப் பற்று குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் பேசுகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில், இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன செய்தீர்கள் என்பதை பற்றி பேசுங்களேன். எதுவும் செய்யாததால் தானே, பாகிஸ்தான் பற்றி பேசுகிறீர்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஏப்-201911:16:24 IST Report Abuse
Malick Raja 15.லட்சம் போடுவேன்னு சொன்னாங்க .. வருடத்தில் 2.கோடிபேருக்கு வேலைனு சொன்னார்கள் .. அனைவர்க்கும் வீடுன்னு சொன்னாங்க ,பணத்தை செல்லதுன்னு சொல்லி மக்களின் பிணத்தை வர வைத்தார்கள் .. அப்புறம் என்ன அடுத்த ஐந்தாண்டுகள் தேவை நாடு 1000.ஆண்டுகளுக்கு முன் இருந்த போல இந்தியாவை 610. நாடுகளாக பிரிப்பதற்கு .. ஆனால் அதற்க்கு முன் இந்தியமக்கள் இவர்களை அழித்தொழிப்பார்கள் .
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
16-ஏப்-201910:38:08 IST Report Abuse
Rasheel இந்த 70 ஆண்டுகளில் பினாமி சொத்துக்களை சேர்த்து கொண்டோம். எங்கள் குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத காந்தி பெயரை சேர்த்து இந்தியாவிலேயே ஏமாற்றினோம். நாட்டை மக்களை பிளவு படுத்தினோம். காஷ்மீரை பிரிக்க அல்லும் பகலும் முயற்சி எடுக்கிறோம்.
Rate this:
Cancel
swami - houston,யூ.எஸ்.ஏ
16-ஏப்-201910:26:55 IST Report Abuse
swami unghamha aatchi seiyhum bhothu ennha seithaa ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X