அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடந்து சென்று முதல்வர் பிரசாரம்

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
சேலம்: சேலத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனை ஆதரித்து, முதல்வர் இ.பி.எஸ்., சேலத்தின் பல பகுதிகளில் நடந்து சென்று ஒட்டு சேகரித்தார். அப்போது துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். தொடர்ந்து, ஒரு தேநீர் கடைக்கு சென்ற முதல்வர் இ.பி.எஸ்., அங்கு தேநீர் அருந்தினார். அங்கிருந்த வியாபாரிகளிடம் வணிகம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து, அவர்களிடம் துண்டு பிரசுரங்களை
முதல்வர், பிரசாரம்,

சேலம்: சேலத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனை ஆதரித்து, முதல்வர் இ.பி.எஸ்., சேலத்தின் பல பகுதிகளில் நடந்து சென்று ஒட்டு சேகரித்தார். அப்போது துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். தொடர்ந்து, ஒரு தேநீர் கடைக்கு சென்ற முதல்வர் இ.பி.எஸ்., அங்கு தேநீர் அருந்தினார். அங்கிருந்த வியாபாரிகளிடம் வணிகம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து, அவர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிய முதல்வர், அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.


latest tamil news



latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news




latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஏப்-201922:20:34 IST Report Abuse
ஐயப்பன் பலருக்கு தேர்தல் அறிவிப்பு தேதியிலிருந்து இன்று வரை திமுக எதிராகவும் அஇஅதிமுக வுக்கு உறுதுணையாக இருப்பது நன்றாக தெரிகிறது... உங்கள் மீது நம்பிக்கை இருக்கும் என்று எதிர்பார்த்தேன் அது துளி அளவு கூட உங்களிடம் இல்லை
Rate this:
Cancel
Abdul rahim - Thanjavur,இந்தியா
16-ஏப்-201918:32:38 IST Report Abuse
Abdul rahim நடந்து போறேதெல்லாம் ஒரு செய்தியா
Rate this:
Cancel
காவல்காரன்: சுடலை ஏன் நடந்து சென்றால் அது என்ன அதிசயமா ? அதையே பெரிய விஷயமாக கூறுகிறீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X