பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைக்கவில்லை

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (16)
Advertisement

சென்னை: வேலூர் உள்ளிட்ட எந்த தொகுதியிலும் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் கமிஷக்கு பரிந்துரைக்கவில்லை என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.


தமிழகத்தில் வேலூர் உள்ளிட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், வேலூரில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைக்கவில்லை. எந்த தொகுதியிலும் தேர்தலை ரத்து செய்யும் படி பரிந்துரைக்கவில்லை. வருமானவரித்துறை தேர்தல் குறித்து எந்த பரிந்துரையும் ஒருபோதும் செய்யாது. சோதனை விபரங்களை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர்களிடம் அளிப்பதே எங்கள் பணி.


நாங்கள் அறித்த சோதனை விபரங்கள் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் தான் இறுதி முடிவு எடுக்கும். வேலூர் சோதனை விவகாரம் குறித்து இதுவரை தேர்தல் கமிஷன் கேட்ட கேள்விகளுக்கு 4 முதல் 5 முறை பதிலளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
16-ஏப்-201922:27:13 IST Report Abuse
Guna Gkrv சட்டத்தை திருத்தம் செய்ய மாட்டிர்கள் ஏன்னா அது உங்களையும் பாதிக்கும் உடனே சட்டம் போடு பணம் கொடுப்பது தெரிந்தால் தேர்தல் ரத்து அந்த வேட்பாளர் திரும்ப நிற்க்க முடியாது என்று செய்யமாட்டீர்கள், வந்திய தேவன் சொன்னதுபோல எவ்வளவு சோதனை போட்டிங்க என்ன கிழிச்சீங்க யாராவது உள்ள போனார்களா இல்லையே அப்பறம் எப்படி தப்பு செய்யாமல் இருப்பார்கள் மானம் கேட்ட சட்டம் அதை யாரு மதித்து நடக்கிறார்கள் எழுதும் போதே பல ஓட்டைகள் இருக்கிறது அதை வைத்து தப்பி விடுகிறார்கள் அப்பறம் எப்படி, சட்டம் கடுமையாக இருந்தால் இந்தியாவில் இப்ப இருக்கும் அரசியல் வாதிகள் யாரும் தேர்தலில் நிற்க்க முடியாது நடக்குமா? ஹ்ம்ம் .
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஏப்-201922:17:18 IST Report Abuse
Bhaskaran இன்று தொலைக்காட்சியில் டீ.கே.ஸ் இளங்கோவன் பேட்டி வருமானவரித்துரையோ தேர்தல் ஆணையமோ இவ்வளவு பணம் துறையார் வீட்டிலிருந்து எடுத்து என்று சொல்லலையாம் விடீயோக்கள் யாரோ எடுத்துக்கொடுத்தாதாம் நம்பகத்தன்மை இல்லயாம் இந்தமாதிரி உலகமாகா புளுகை கேள்விப்பட்டதே இல்லை சாமி செஞ்சோற்றுக்கடனை நன்றாக தீர்க்கிறார்
Rate this:
Share this comment
Cancel
16-ஏப்-201921:53:52 IST Report Abuse
ஆப்பு வெளங்கிரும்...நீங்களும் உங்க அதிகாரமும்..திமுக , காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கணும்னு கடினமா உழைக்கிறீங்க...வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X