சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய சென்னை போலீஸ் உதவி கமிஷனர் கைது

Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (22)
Advertisement
லஞ்சம், போலீஸ் உதவி கமிஷனர், கைது

சென்னை: சென்னை அசோக் நகர் போலீஸ் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ், ரூ.50 ஆயிரம் பணம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வின்சென்ட் ஜெயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஏப்-201919:45:57 IST Report Abuse
தமிழ்வேல் மூஞ்ச பாரு...
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஏப்-201911:12:29 IST Report Abuse
Yaro Oruvan
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
23-ஏப்-201905:34:23 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அடைசீ இந்த போலீசுக்கு எவ்ளோ சம்பளம் வருது அப்படியும் பிச்சை எடுக்குறானே shameless begger
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X