சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டை: ரூ.45,300 பறிமுதல்

Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நகரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக புகார் வந்ததை அடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அங்கு சென்று வாக்காளர்களுக்கு தலா 200 ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்த திமுக.,வை சேர்ந்த ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்த 45 ஆயிரத்து 300 ரூபாயை பணம் கைப்பற்றியுள்ளனர். இதனால் பரபரப்பு.ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KayD - Mississauga,கனடா
16-ஏப்-201923:57:11 IST Report Abuse
KayD 45, 300 ஒன்லி. கோடி கோடி எல்லாம் விட்ருவாங்க ..பாவம் எந்த ஒரு விவசாயி எங்க கடன் வாங்கிட்டு வீட்டுக்கு நடந்து போயிட்டு இருந்தாரோ ..நீங்களே சொல்லுங்க எந்த பறக்கும் படைக்கு எந்த ஒரு அரசியல் தலைவர் alladhu avunga kaithadigalai நிறுத்தி சோதனை செய்ய தைரியம் இருக்கு னு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X