அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மோடியின் கோமாளி ஆட்சி ஸ்டாலின் பேச்சு

திருவாரூர்;''பிரதமர் மோடி, கோமாளி ஆட்சி நடத்தி வருகிறார்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

 மோடியின்,கோமாளி ஆட்சி,ஸ்டாலின் பேச்சு

திருவாரூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தில், அவர் பேசியதாவது:இந்த லோக்சபா தேர்தல், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். பிரதமர் மோடி, சர்வாதிகாரி போல்

செயல்படுகிறார். ஒரே நாள் இரவில், 500 - 1000 ரூபாய் செல்லாது என, அறிவித்தார்.இதனால், பலர் பாதிக்கப்பட்டனர்; பலர் உயிர் இழந்தனர். பிரதமர் மோடி, கோமாளியாக ஆட்சி நடத்தி வருகிறார்.

நான், பிரசாரத்தின் போது, முதல்வருக்கு மூன்று கேள்விகள் கேட்டேன். அதற்கு, இன்னும் விடை கூறவில்லை.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், மூன்று கேள்விகளான, ஜெயலலிதா மர்ம மரணம், பொள்ளாச்சி மற்றும் கோடநாடு தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், மூன்று கேள்விகளான, ஜெயலலிதா மர்ம மரணம், பொள்ளாச்சி மற்றும் கோடநாடு சம்பவங்களுக்கு விடை காணப்படும்.

முதல்வர், இ.பி.எஸ்., தன்னை, எம். ஜி.ஆர்., என,

Advertisement

நினைத்து பேசி வருகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், கேபிள் கட்டணம், எரிவாயு, பெட்ரோல் விலை பழைய நிலைக்கே கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
17-ஏப்-201920:03:01 IST Report Abuse

sankaseshanசுடலை சொல்லும் கோமாளிக்கு பல நாடுகள் தங்கள் நாட்டின் உயரிய விருதுகளை கொடுத்து கௌரவிக்கின்றன இஸ்மாமிய நாடுகள் உட்பட .உன் நயினா கட்டுமரம் அண்ணாமலை பல்கலையில் டாக்டர் பட்டம் வாங்கினது மாதிரி அல்ல

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
18-ஏப்-201914:26:29 IST Report Abuse

எதிர்க்குரல் அந்த விருதுகளின் விலை என்ன??? ...

Rate this:
நாடோடி - chennai,இந்தியா
18-ஏப்-201919:37:17 IST Report Abuse

நாடோடிஅப்போ கட்டுமரமும் சுடலையும் வாங்குன விருது எல்லாம் காசு கொடுத்து வாங்கினது தானா ...

Rate this:
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
17-ஏப்-201918:40:27 IST Report Abuse

E.V. SRENIVASANivargalai pola thirudath theriyathavar komaalithaan.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஏப்-201917:29:56 IST Report Abuse

Endrum Indianகுரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் மரமேறித்தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் இந்த வரிகள் தான் ஞாபகம் வருகின்றது சுடலை மாயாண்டியின் வரிகளை கேட்கும் போது

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X