சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆண்டிப்பட்டியில் 150 பேர் மீது வழக்கு

Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement

தேனி : ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, பணத்தை திருடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
17-ஏப்-201910:06:20 IST Report Abuse
Subburamu Krishnaswamy Mere registering the case will be of no use. Heavy penalty and imprisonment is the need of the hour for rules violating politicians.
Rate this:
Share this comment
Cancel
Weekends - Mannargudi,இந்தியா
17-ஏப்-201908:54:12 IST Report Abuse
Weekends Modi / EC / Court - all not working - corrupted.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X