பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரியில் தி.மு.க., வேட்பாளர் பொதுமக்களிடம் ஓட்டு சேகரிப்பு

Added : ஏப் 17, 2019
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில், தி.மு.க, லோக்சபா வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி வேட்பாளர் மணி, அரூர் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு ஆதரவாக, மாவட்ட, தி.மு.க., செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஓட்டு சேகரித்தார். பிரசாரத்தில், அவர் பேசியதாவது: தமிழகத்தில் நடக்கும் மோடியின் எடுபுடி ஆட்சியால், தமிழகம் அனைத்து நலன்களையும் இழந்துள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X