பொது செய்தி

தமிழ்நாடு

அமமுக அலுவலகத்தில் ரூ.1.50 கோடி சிக்கியது

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (27)
Advertisement

சென்னை : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் ரூ.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.





ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் நேற்று (ஏப்.,16) வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் பறிமுதல் செய்யப்பட்டவைகள் குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.




அதில், ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ரூ.2 கோடி கொண்டு வரப்பட்ட நிலையில் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை அங்கு நடத்த கலவரத்தில் பலர் எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர். 94 சிறு பாக்கெட்களில் இருந்த பணம் கைப்பற்றப்பட்டது. ஒவ்வொரு பாக்கெட்டிலும் வாக்காளரின் பெயர், ரூ.300 என எழுதப்பட்டிருந்தது. அமமுக பிரமுகருக்கு சொந்தமான வணிக வளாகத்தின் கீழ் பகுதியிலேயே அமமுக அலுவலகம் செயல்பட்டுள்ளது. அமமுக.,வுக்கு பதிவான ஒரு தபால் ஓட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் 9 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனை இன்று காலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Weekends - Mannargudi,இந்தியா
17-ஏப்-201918:56:37 IST Report Abuse
Weekends Most of the Tamilnadu IAS/IPS are RAW agents. These agents getting money from Tamilnadu govt
Rate this:
Share this comment
Cancel
Weekends - Mannargudi,இந்தியா
17-ஏப்-201918:55:35 IST Report Abuse
Weekends Most of the Tamilnadu IAS/IPS are RAW agents
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201918:17:59 IST Report Abuse
Yaro Oruvan டீ வாங்க டி டி வி பாக்கெட் மணி வச்சிருந்த காசுப்பா.. அத்தப்போயி... என்னமோ போங்க.. தமிழ்நாட்டுல டீ குடிக்க கூட காசு வச்சிருக்கப்புடாதா? பின் குறிப்பு: ஒரு கோடி ரூபாய்க்கு இட்டலி விக்கிற ஊர்ல ஒரு கோடிக்கு டீ விக்க மாட்டோமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X