பொது செய்தி

தமிழ்நாடு

35 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் விற்பனை

Added : ஏப் 17, 2019
Advertisement

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,ல் நேற்று, 35 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் வர்த்தகம் நடந்தது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,ல் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில், விரலி ரகம் அதிகபட்சமாக, 100 கிலோ மூட்டை, 8,845 ரூபாய், குறைந்தபட்சம், 7,299 ரூபாய்க்கு விலை போனது. உருண்டை ரகம் அதிகபட்சமாக, 7,402 ரூபாய், குறைந்தபட்சமாக, 5,602 ரூபாய்க்கு விற்பனையானது. பனங்காலி ரகம் அதிகபட்சமாக, 17 ஆயிரத்து, 369 ரூபாய், குறைந்தபட்சமாக, 8,899 ரூபாய்க்கு விலை போனது. விரலி, 500 மூட்டை, உருண்டை, 180, மூட்டை, பனங்காலி, 100 மூட்டை என, மொத்தம், 780 மூட்டைகள், 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X