பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை தேவை

Added : ஏப் 17, 2019
Share
Advertisement
எலச்சிபாளையம்: மாணிக்கம்பாளையம் அடுத்த, மேட்டுபுதூர் அரசு மேல்நிலைபள்ளி அருகே, 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி, தி.கோடு- நாமக்கல் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருப்பதால், ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. ஒருசில பஸ்கள் மட்டுமே நின்று செல்கிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். அனைத்து பஸ்களும்

எலச்சிபாளையம்: மாணிக்கம்பாளையம் அடுத்த, மேட்டுபுதூர் அரசு மேல்நிலைபள்ளி அருகே, 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி, தி.கோடு- நாமக்கல் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருப்பதால், ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. ஒருசில பஸ்கள் மட்டுமே நின்று செல்கிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். அனைத்து பஸ்களும் நின்றுசெல்ல போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X