அரசியல் செய்தி

தமிழ்நாடு

எப்படி துப்பு கிடைக்கிறது? : ப.சிதம்பரம் கேள்வி

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (91)
Advertisement

சென்னை : தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.


டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள கருத்து ; வருமான வரித் துறை கார்த்தி சிதம்பரத்தின் மீது கொடுத்த புகார் சட்ட விரோதமானது, செல்லாது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் வருமான வரித்துறை மேல் முறையீடு செய்திருக்கிறது. அவ்வளவுதான். இந்த மேல்முறையீட்டில் கார்த்தியின் வழக்கறிஞர்கள் பதில் சொல்வார்கள்.


திருமதி கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி. அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது?! 2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
17-ஏப்-201920:45:50 IST Report Abuse
Viswam இவருக்கு எல்லா கோர்ட்டுலயும் ஸ்டே ஆர்டர் எப்படி கிடைக்கிறது?
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
17-ஏப்-201920:40:20 IST Report Abuse
bal ..இது கனியே தவறான துப்பு கொடுத்து விட்டு சரக்கை இடத்திலிருந்து காலி செய்து விட்டு, அனுதாப வோட்டு பெற நடத்திய நாடகம்...அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.
Rate this:
Share this comment
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
17-ஏப்-201920:39:32 IST Report Abuse
Chowkidar NandaIndia உனக்கும் உன் மகனுக்கும் எப்படி அலுக்காமல் மீண்டும் மீண்டும் ஜாமீன் கிடைக்கிறது? ஓ, இதுதான் 'சிதம்பர' ரகசியமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X