அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்க்கட்சிகளை மிரட்டவே சோதனை

Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின் ; வேலூர் தேர்தல் ரத்து குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆளும் கட்சியினர் எவ்வளவு செலவு செய்தாலும் மத்திய-மாநில அரசுகளை அப்புறப்படுத்த மக்கள் உறுதியாக உள்ளனர். இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். எதிர்க்கட்சிகளை மிரட்டவே திட்டமிட்டு வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
17-ஏப்-201912:16:56 IST Report Abuse
madhavan rajan எப்படி திட்டமிட்டால் என்ன? நீங்கள் தூய்மையானவர் என்று சொல்லிக்கொள்வதே உங்கள் கொள்ளைகள் நிரூபணமாகவில்லை என்பதால்தானே? காங்கிரசும் உங்கள் கட்சியும் என்றுமே நாங்கள் கொள்ளையடிக்கவில்லை என்று சொன்னது கிடையாதே.?
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
17-ஏப்-201911:15:06 IST Report Abuse
mindum vasantham arakkanothil ஜகத்ராட்சகன் என்ன செய்து கொண்டிருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X