பொது செய்தி

இந்தியா

மழைக்கு 34 பேர் பலி: பிரதமர் நிதி

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி : முறையற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட புயல், மழையால் ம.பி., ராஜஸ்தான், மணிப்பூர் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் 34 பேர் பலியாயினர். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் புயல்-மழையால் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஏப்-201915:15:42 IST Report Abuse
ஆப்பு ....தேர்தல் படுத்தும் பாடு.
Rate this:
Share this comment
Cancel
Ramaswami Sampath - mumbai,இந்தியா
17-ஏப்-201913:05:43 IST Report Abuse
Ramaswami Sampath தேர்தல் நேரத்தில் வானம் மேகமூட்டத்தில் இருந்தால் கூட நிவாரணம் Kidaikkum
Rate this:
Share this comment
Cancel
sundar - chennai,இந்தியா
17-ஏப்-201912:36:47 IST Report Abuse
sundar தமிழ் நாட்டுக்கு உண்டா ? தினமலர் அதை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். நம் தஞ்சை நாகை புதுக்கோட்டை மக்கள் பலன் கிடைக்கும். மக்கள் உணர வேண்டும் மீண்டும் மோடிஜி ஆட்சி வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X