பொது செய்தி

தமிழ்நாடு

மரமா...! மக்கள் பிரதிநிதியா...! சமூக வலைதளங்களில் பரவும் 5 ஆண்டு 'சேலஞ்ச்'

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (23)
Advertisement

சின்னமனூர்: ஓட்டுப்பதிவை மையப்படுத்தி மரம் வளர்ப்பிற்கான விழிப்புணர்வு பிரசாரம் சமூக வலைதளங்களில் 5 ஆண்டு 'சேலஞ்ச்' ஆக பரவுகிறது.






இந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. கட்சி தலைவர்களின் முரணான நிலைபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் பழைய பேட்டிகளின் 'வீடியோ'க்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன. 'மீம்ஸ்'கள் சிரிப்புடன் சிந்தனையை தூண்டும் விதமாக உள்ளன.





மரம் வளர்க்கும் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு இந்த சந்தர்ப்பத்தை இயற்கை ஆர்வலர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் 'ஓட்டு போட்டு விட்டு வீட்டுக்கு வந்தபின் ஒரு மரம் நடுங்கள்...!'5 ஆண்டுகளுக்கு பிறகு யார் நமக்கு அதிகமான பலன் கொடுத்தது என்று பாருங்கள்..! மரமா... மக்கள் பிரதிநிதியா...! என்ற ஸ்டேட்டஸ் அதிகம் பரப்பப்படுகிறது.

தற்போது நிலவும் வெயிலின் கொடுமையை குறைக்க வீடுதோறும் மரம் வளர்க்க இந்த 5 ஆண்டு சேலஞ்ச் கை கொடுக்குமா, என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
17-ஏப்-201919:20:39 IST Report Abuse
ديفيد رافائيل இதெல்லாம் சும்மா views ன் எண்ணிக்கைக்காவும் likes க்காகவும் பகிரப்படுபவை
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
17-ஏப்-201917:40:26 IST Report Abuse
Ab Cd கண்டிப்பாக மரம் பயன் தரும் ..
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
17-ஏப்-201917:25:00 IST Report Abuse
BoochiMarunthu சொந்த ஜாதி மதம் பார்த்து வோட்டு போட்டு விட்டு புலம்பி என்ன பயன் .மக்கள் நல்லவர்களாக இருந்து இருந்தால் இப்போ இருக்கும் அரசியல் கட்சி ஒன்னு கூட இருக்காது , எல்லாம் சிறையில் தான் இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X