சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை அதிமுக அலுவலகத்தில் பணம் பறிமுதல்?

Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (4)
Advertisement
மதுரை அதிமுக அலுவலகத்தில் பணம் பறிமுதல்?

மதுரை: மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அதிமுகவின் 92வது வார்டு அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் வாக்காளர் பெயர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது குறித்து வார்டு செயலாளர் தேவதாஸ் என்பவரிடம் விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Dammam,சவுதி அரேபியா
17-ஏப்-201918:10:36 IST Report Abuse
Mano உள்ளதைத்தானே சொல்லமுடியும். ஏன் கனிமொழி வீட்டில் ஒன்றும் இல்லை என்று சொல்லவில்லையா? கண்களை திறந்து நன்றாக பார்க்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivas - Chennai,இந்தியா
17-ஏப்-201916:33:32 IST Report Abuse
Srinivas எவ்வளவு பணம் என்பது கடைசிவரை வெளியில் வராது....அவ்வளவு நல்லவர்கள்.... நேர்மையாக ஆளும்கட்சி அடிமைகள் வீட்டிலும் ரைடு நடத்துகிறார்களாம்.... நம்பனும்....
Rate this:
Share this comment
Cancel
salikandu@ymail.com - DOHA,கத்தார்
17-ஏப்-201916:22:47 IST Report Abuse
salikandu@ymail.com அதிமுக என்றவுடன் இரண்டாயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது இங்கு கோடியா, லட்சமா எதுவும் கூறவில்லை ?
Rate this:
Share this comment
17-ஏப்-201920:05:24 IST Report Abuse
Arunachalamஉங்களுக்கு ஏதாவது பாக்கியா? விரைவில் அனுப்பி வைக்கப்படும். விவரங்கள் வெளியிடப்படும். இன்னும் பாண்டிச்சேரி விவரங்கள் தெரியவில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X