சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (16)
Advertisement

சென்னை: ஆவடி அருகே பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் 1,381 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனம் ஒன்றில் கொண்டு வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். தலா 25 கிலோ என்ற என்ற கணக்கில் 55 பெட்டிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக தங்கத்தை பறக்கும் படையினர் தங்கத்தை கைப்பற்றினர்.


தொடர்ந்து வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து வாகன டிரைவர் உள்ளிட்டு நான்கு பேரை பூவிருந்தவல்லி தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201908:08:39 IST Report Abuse
Srinivasan Kannaiya அப்பா... இந்த கேடிகள் மக்களிடம் இருந்து எவ்வளவு ஆட்டய போட்டு இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
18-ஏப்-201901:51:06 IST Report Abuse
kalyanasundaram most of DMK as well other party members are owners of gold selling outlets. they have outlets in T.NAGAR, ANNA NAGAR, Mylapore and in coimbatore. trichy etc etc If government really interested they can expose the identity of actual owners. but they will not do since few involve in gold selling. real estate. engineering colleges etc etc
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
17-ஏப்-201923:29:25 IST Report Abuse
thiru கோவிந்தா. கோவிந்தா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X