பொது செய்தி

தமிழ்நாடு

ஜெட் ஏர்வேஸின் அனைத்து விமானங்கள் இன்று முதல் நிறுத்தம்

Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (4)
Advertisement
ஜெட் ஏர்வேஸின், அனைத்து,விமானங்கள்,இன்று முதல்  நிறுத்தம்

புதுடில்லி: ஜெட் ஏர்வேஸின் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடந்த சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் இந்நிறுவனத்தின் விமானிகள் வேறு நிறுவனத்திற்கு மாறும் நிலை காணப்படுகிறது. இதனை தொடர்ந்து உள்நாட்டு சேவைகளில் பெரும்பாலானவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

பல கோடி ரூபாய் நிதி சுமையில் சிக்கி தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சேவை விமானங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இன்று பறக்க உள்ள விமானத்துடன் தனது சேவையை நிறுத்தி கொள்வதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
17-ஏப்-201922:04:13 IST Report Abuse
Darmavan நிதி சுமை ஏன் ஏற்பட்டது ? மல்லையா போல் fund diversion ஏதாவது ??
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
17-ஏப்-201921:03:44 IST Report Abuse
dandy ஒரு விமான சேவை நடத்த அரச ..தனியார் நிறுவனங்களுக்கு துப்பில்லை ....மூட விருந்த AIRASIA விமானம் சேவையை மலேசியாவில் ,,இன்று உலக தரத்தில் கொண்டுவந்ததும் ஒரு இந்திய வம்சாவளி தான்
Rate this:
Share this comment
Cancel
Maduraimalli - Madurai,இந்தியா
17-ஏப்-201920:23:31 IST Report Abuse
Maduraimalli Rip to Jet Airways
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X